செய்திகள் விளையாட்டு

தெற்காசிய சாதனையை முறியடித்தார் யுபுன்

இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் ஜெர்மனியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை முறியடித்துள்ளார்.

கடந்த வருடம் ஹிமாஷ ஏஷானால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே யுபுன் அபேகோன் முறியடித்துள்ளார்.

Related posts

மனிதனிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா பரவும் அபாயம்!

Bavan

இலவச கஞ்சி வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு!

G. Pragas

வெள்ளத்தில் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

G. Pragas