செய்திகள்

தெஹிவளையில் மிருக வைத்தியசாலை

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய மிருக வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பாரதூரமான பாதிப்புக்கு உள்ளான விலங்குகளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதற்காக விசேட இயந்திரமொன்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த வைத்தியசாலை திறக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுமக்களுக்கு வைத்தியசாலையை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

Related posts

பிலிப்பைன்ஸில் சோகம்; 10 பேர் பலி!

Tharani

மட்டு வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் போராட்டம்!

G. Pragas

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய பூஜித்துக்கும் பிணை!

reka sivalingam