செய்திகள் பிரதான செய்தி

தேங்காய்க்கான நிர்ணய விலை?

தேங்காய்க்கான நிர்ணய விலை நியமிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொட்பில் தெங்கு அபிவிருத்தி சபையுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபடுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தையில் தற்போது தேங்காயின் விலை 80 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தேங்காய் விலை அதிகரித்தமைக்கான காரணம் என்ன, மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

அழிவடைந்த தேசத்தை கட்டியெழுப்ப புதிய அரசுடன் பேசத் தயார்

கதிர்

மோசமான ஊழல்வாதி ரணில்! மைத்திரி காட்டம்

G. Pragas

தமிழுக்கு முதலிடம் கொடுத்ததை எதிர்த்தவர்கள் தீர்வு தருவார்களா?

G. Pragas

Leave a Comment