செய்திகள் யாழ்ப்பாணம்

தேசியக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் ரணில்

யாழ்ப்பாணத்தில் என்ரப்பிரைஸ் சிறிலங்கா தேசிய கண்காட்சி ஆரம்ப நிகழ்வு இன்று (07) மாலை முற்றவெளியில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரால் தொடக்கி வைக்கபபட்டது.

நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கொழும்பு – மன்னார் பேருந்தில் ஹெரோயின் மீட்பு

கதிர்

மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் ட்ரம்பினால் முன்மொழிவு

Tharani

கூடுகிறது ஐந்து கட்சிகள் சுமந்திரன் தகவல்!

Tharani

Leave a Comment