செய்திகள் யாழ்ப்பாணம்

தேசியமட்ட குறுநாடகப் போட்டியில் மகாஜனாக் கல்லூரிக்கு 2ம் இடம்

கல்வி அமைச்சும், ரவர் மண்டபத் திரையரங்கமும் இணைந்து நடாத்திய இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான தேசிய ரீதியிலான நாடகப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி இரண்டாமிடம் இடத்தை பெற்றுள்ளது.

இதன்படி முப்பது நிமிடத்தில் “உயிர் மூச்சு” எனும் தலைப்பில் உருவாகிய நாடகம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றது.

இதில் சிறந்த துணை நடிகராக மாணவன் கனுசாந், சிறந்த ஒப்பனையாளராக ஆசிரியர் விஜயகுலசிங்கம், சிறந்த நெறியாளராக ஆசிரியர் அயூரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

Tharani

மேலதிக வகுப்புக்களுக்கு செல்லாத மாணவனுக்கு 197 புள்ளிகள்

G. Pragas

ஜனாதிபதிக்கு ஓய்வின் பின்னரும் விசேட பாதுகாப்பு!

G. Pragas

Leave a Comment