செய்திகள் பிரதான செய்தி

தேசிய சம்பளக் கொள்கைக்கான வர்த்தமானி வெளியீடு

தேசிய சம்பளக் கொள்கையினை அமுல்படுத்துவதற்கான தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய சம்பள ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சம்பளக் கொள்கையினை அமுல்படுத்தல் மற்றம் அதனை செயற்படுத்தல் தொடர்பில் அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உபாலி விஜேவீர தலைமையில் 15 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

தடயத்தை தேடி! கொலை எண்: 04 (மூன்று அப்பாவிச் சிறுமிகள்)

Bavan

மஹிந்தவின் செயற்பாடே ஐதேகவில் இணையக் காரணம்- வருண

கதிர்

வெளிநாட்டில் இறந்த யாழ். இளைஞனின் சடலம் நாட்டுக்கு

Tharani

Leave a Comment