செய்திகள் வணிகம்

தேசிய பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் கருத்து

கொவிட் 19 பரவலுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தேசிய பொருளாதார மறுமலர்ச்சிக்கு மிகவும் பொருத்தமானது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆண்டறிக்கை தொடர்பில் நேற்று (09) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் மத்திய வங்கி பெருமளவு பணம் அச்சிட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு சிரேஷ்ட பிரதி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க இதன் போது பதிலளித்தார்.

Related posts

அரசால் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது! – ராஜித குற்றச்சாட்டு

Tharani

சிறுவர் சினேக மாநகரமாக மட்டுவை மாற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

reka sivalingam

மருத்துவர்களின் வேலையை சுலபமாக்க றுகுணை பல்கலையால் ரோபோ உருவாக்கம்!

Bavan