செய்திகள் விளையாட்டு

தேசிய மட்ட ஈட்டி எறிதலில் வேலணை மத்திய கல்லூரி வெண்கலம்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட ஈட்டி எறிதலில் வேலணை மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.பாணுசன் வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற 16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான ஈட்டி எறிதலில் வேலணை மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.பாணுசன் 51.12 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Related posts

கஜமுத்துக்கள் மீட்பு! 7 பேர் கைது!

Tharani

வடமக்கு மக்களுக்காக நிதியுதவி வழங்கிய சங்கா – மஹேல!

Bavan

சடலத்துடன் காணாமல் போன தந்தை – மகன்; தீவிர விசாரணை

G. Pragas