செய்திகள்

தேசிய மட்ட தமிழ்த் தின போட்டி; இந்து மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த் தின போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி மயூரி மார்க்கண்டு முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இலக்கண தேசிய மட்ட தமிழ்த் தின போட்டிகள் கடந்த 7ம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரிவு 5 இற்கான இலக்கணப் போட்டியில் வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி மயூரா மார்க்கண்டு முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

Related posts

யாழில் திடீர் சுற்றி வளைப்பு!

G. Pragas

யாழில் கைக் குண்டு வைத்திருந்த இளைஞன் கைது!

G. Pragas

சீன விஷேட பிரதிநிதி பிரதமர் மஹிந்தவுடன் சந்திப்பு

கதிர்