செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி மன்னார்

தேசிய விருது பெற்ற நான்கு மன்னார் கலைஞர்கள்

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான அரச விருது விழா நேற்று (02) கொழும்பு தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பல மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் விருதுகளை அள்ளியுள்ளனர். இதன்படி மன்னார் கலைஞர்களில்,

அருட்தந்தை செ.அன்புராசா – கலைச்சுடர்.

செந்தமிழருவி மஹா தர்மகுமார குருக்கள் – கலைச்சுடர்.

ரவீந்திரநாத் கிறிஸ்தோப்பர் றஞ்சனா கிரிஸ்ரலின் – கலைச்சுடர்.

செல்வி துர்க்கா பாக்கியராசா – கலை இளவரசி

விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். இவர்களுடன் நிகழ்வில் 222 கலைஞர்களுக்கு விருதும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Related posts

மன்னாரில் 142 கிலோ கஞ்சா மீட்பு!

reka sivalingam

வன்முறையாளர்களாக பொலிஸார் மாறியது கண்டனத்துக்குரியது – சபா

G. Pragas

பயங்கரவாத தாக்குதல்; 2வது அறிக்கை ஜனாதிபதியிடம்

G. Pragas