செய்திகள் பிரதான செய்தி

தேசிய ரீதியில் முதலிடம் பிடித்தவர்கள்

2019ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்,

  • தருஷ ஷிஹான் : கணித பிரிவில் முதலிடம் – கொழும்பு ஆனந்தா கல்லூரி.
  • தர்சன சம்பத் : கணித பிரிவு (பழைய பாடத்திட்டம்) – பின்னவல தேசிய பாடசாலை.
  • நிரோஷன் சத்திருவான் : வணிக பிரிவில் முதலிடம் (பழைய பாடத்திட்டம்) பத்தேகம கிறுஸ்துதேவ கல்லூரி.
  • வினுர ஒசத : பொறியியல் பிரிவில் முதலிடம் – கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி.
  • ஸ்ரீநிபுன விராஜ் : கலை பிரிவில் (பழைய பாடத்திட்டம்) முதலிடம் – கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி.

Related posts

மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள அஞ்சத் தேவையில்லை- மஹ்ரூப்

கதிர்

மாதா சொரூபம் உடைத்து திருடப்பட்டது!

G. Pragas

முகநூலின் டுவிட்டர் கணக்கு ஹைக் செய்யப்பட்டது!

G. Pragas

Leave a Comment