செய்திகள் பிராதான செய்தி மலையகம்

தேயிலை சபை ஊடாகவே 1000 ரூபாய் – மஹிந்தானந்த

ஆயிரம் ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்க தேயிலை சபை ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதுடன், நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மேலும்,

கூட்டு ஒப்பந்தத்திற்கும், 1000 ரூபா வேதன உயர்வுக்கும் இடையில் தொடர்பு இல்லை. – என்றார்.

Related posts

உலக அழகுத் திருமதியாக இலங்கைப் பெண்

G. Pragas

49-வது இலக்கியச் சந்திப்பு

G. Pragas

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி

Tharani

Leave a Comment