செய்திகள் மலையகம்

தேயிலைக் கொழுந்துடன் சென்ற லொறி விபத்து!

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற பாரவூர்த்தி ஒன்று பதுளை – பாெகவந்தலாவ பிரதேசத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த பாரவூர்த்தியின் சாரதி பொஹவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்த்தியில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

G. Pragas

இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம்

reka sivalingam

சேலத்தில் ஐபிஎல் போட்டி; டோனி பங்கேற்பது உறுதி!

Bavan