in , ,

தேராவில் விபத்தில் தந்தை பலி – மகன் படுகாயம்!

முல்லைத்தீவு – தேராவில் பகுதியில் இன்று (5) காலை இடம்பெற்ற விபத்தின் போது குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் பாடுகாயமடைந்துள்ளார்.

தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 53 அகவையுடைய வள்ளிபுனம் ஜெயரசா என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரூ.1000 வர்த்தமானிக்கு தடை கோரிய மனு விசாரணைக்கு!

ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!