in , ,

தேர்தலில் மோசடி; நீதிமன்றம் செல்வேன் – ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

இந்த தேர்தலில் பெரிய மோசடி நடந்துள்ளது. எனவே அனைத்து வாக்குகளினதும் எண்ணிக்கையை நிறுத்த உயர் நீதிமன்றம் செல்வேன் என்று தற்பேதைய அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் இன்று (04) சற்றுமுன் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளமாளிகையில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

“இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் அடைந்திருக்கிறோம். அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம்.” இவ்வாறு தெரிவித்த பின்னரே மேற்கண்டவாறு தனது குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

மாபெரும் வெற்றி – டொனால்ட் ட்ரம்ப்

பொரளை பொலிஸார் 41 பேருக்கு இன்று தொற்று!