செய்திகள் பிந்திய செய்திகள்

தேர்தலுக்கு முன்னரே மக்கள் மீது சூடு! ஆட்சியை கைப்பற்றினால்?

“தேர்தலுக்கு முன்னரே மக்கள் மீது துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொள்கின்றவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். மேலும்,

தேர்தலுக்கு முன்னதாகவே எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாவலர்கள், நிராயுதபாணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே இவ்வாறு செயற்படுகின்றார்கள். அதிகாரத்தை கைப்பற்றிவிட்டார்களாயின் அதன்பின்னர் என்ன நடக்கும் என்பதை மக்களே சிந்தித்து பார்க்க வேண்டும். – என்றார்.

Related posts

இலங்கையின் புதிய வீதி வரைபடம் வெளியீடு

Tharani

காெராேனா தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு!

reka sivalingam

சட்டவிரோதமாக கொண்டு சென்ற மாடுகள் மீட்பு!

G. Pragas