செய்திகள் பிரதான செய்தி

தேர்தலை ஒத்திவைக்க கோரியது – கூட்டமைப்பு!

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவையுங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கையை கருத்தி கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் நடவடிக்கைக்கு தாம் ஒத்துழைக்க தயார் என்றும் இன்று (16) வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாத் தொற்றில் இலங்கைக்கு 100 ஆவது இடம்!

Bavan

சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் 16 கட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

Tharani

18 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை

G. Pragas