செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

தேர்தலை நடத்த முடியாது – உச்ச நீதிமன்றம் அறிவித்தது

இப்போதுள்ள மற்றும் முந்தைய சட்டவிதிகளின்படி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்று ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் இன்று (02) அறிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதி மன்றிடம் கேள்வி எழுப்பிய மனுத் தொடர்பிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாற்றுத்தினாளிகளின் கைப்பணி கண்காட்சி

G. Pragas

ஓநாய் சந்திர கிரகணம் – (படங்கள்)

G. Pragas

பொலன்னறுவை சோமாவதி வீதி மூடப்படுகிறது

Tharani

Leave a Comment