செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

தேர்தலை புறக்கணிக்க கோரி முன்னணி பிரச்சாரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கு முழுவதும் தீவிர பிரசார பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை என்பதனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் என்பது சிங்கள தலைவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்றும் குறித்த பிரசர்ப்பணியில் ஈடுபட்டுள்ள கட்சி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

செயற்திட்ட உதவியாளர் நியமனங்கள் இடைநிறுத்தம்

G. Pragas

அநுராதபுரம் சிறையில் பிள்ளையார் ஆலயம் திறந்து வைப்பு

G. Pragas

வெளியானது காலி மாவட்ட தபால் முடிவு!

G. Pragas

Leave a Comment