செய்திகள் பிரதான செய்தி

தேர்தல் திகதி குறித்து நீதிமன்றை நாட அவசியமில்லை!

நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பில் உச்ச நீதிமன்ற ஆலோசனையை பெற அவசியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் இன்று(09) அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெறுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரால் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே அதற்கு ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி செயலாளர் பதிலளித்துள்ளார்.

Related posts

வரி நிவாரணம் தொடர்பில் அவதானிப்பு

reka sivalingam

ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

reka sivalingam

யாழில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கதிர்