செய்திகள் பிரதான செய்தி

தேர்தல் திகதி விவகாரம்; நாளை உயர் நீதிமன்ற முடிவு அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் திகதி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்வதா? இல்லையா? என்ற முடிவு நாளை (02) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் இன்று (01) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பத்தாம் நாள் விசாரணை இன்று (02) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இன்றைய நாள் விசாரணைகள் இன்று மாலையுடன் முடிவுறுத்தப்பட்டு நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

வாய்த்தர்க்கம் முற்றி மோதலானது; மூவர் காயம்

G. Pragas

நிச்சயம் இன்று இணக்கப்பாடு எட்டப்படும்

G. Pragas

வரலாற்றில் இன்று – (22.01.2020) 

Tharani