செய்திகள் பிரதான செய்தி

தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பருத்தித்துறையில் பெற்றோல் ஊற்றி கடை எரிப்பு!

G. Pragas

பயங்கரவாத அச்சுறுத்தல் போலி – ஜனாதிபதி செயலாளர்

G. Pragas

தூதுவர்கள் நால்வர் நியமனம்

G. Pragas