செய்திகள்

தேர்தல் பதிவேட்டில் இருந்து ஒரு கிராமத்தில் 100 பேர் நீக்கம்

கிராம சேவகரின் ஈடுபாட்டுடன் தெஹிவளையில் வசிக்கும் 100 கிராம வாசிகளின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு நிலையம் எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவை கோரிக்கை முன்வைத்துள்ளது.

Related posts

மழைக் காலத்தில் மரக்கறி விலையேற்றம் வேடிக்கையானது- கோத்தா

கதிர்

அரச நியமனம் காேரி யாழில் ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

Tharani

யாழில் சாதனைச் செல்வி ஆஷிகா

Bavan

Leave a Comment