செய்திகள் பிராதான செய்தி

தேர்தல் விஞ்ஞாபனம் மஹாநாயக்கரிடம் கையளிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (31) சற்றுமுன்னர் மல்வத்த பீடத்தின் மஹாநாயக்கரிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் மனைவி சகிதம் மல்வத்த பீடத்திற்கு சென்ற சஜித பிரேமதாச தனது விஞ்ஞாபனத்தை நேரில் கையளித்தார்.

Related posts

உதயன் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

G. Pragas

கல்லூரிக்குள் வாள் வெட்டு! ஒருவர் பலி

G. Pragas

வேலை நிறுத்தத்தை கைவிடுகிறது புகையிரத தொழிற்சங்கம்

G. Pragas

Leave a Comment