விளையாட்டு

தொடரும் ஒலிம்பிக் தொடர்பான செயற்பாடுகள்

உலகளாவிய ரீதியாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடரும் நிலையில் ’ஒலிம்பிக்ஸ் ஜப்பான் 2020’ தொடர்பான செயற்பாடுகள் தொடர்வதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டிகள் பிற்போடுவது குறித்தோ அல்லது ரத்து செய்வது குறித்தோ உயர்மட்டத் தரப்பினருடன் எந்த விதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இவ்வருடத்துக்கான இலங்கையர் விருதை வென்றார் சங்கா

Bavan

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

Bavan

இலங்கை அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

G. Pragas

Leave a Comment