செய்திகள்

தொண்டைமானாறு வான்கதவுகள் திறப்பு

தொடராக பெய்துவரும் மழை காரணமாக தொண்டைமானாறு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன

இந் நீர்த் தேக்கத்தில் மழைநீரானது மேவிப்பாய்வதால் ஆரம்பத்தில் நான்கு வான் கதவுகள் மாத்திரமே திறக்கப்பட்டிருந்தன எனினும் தொடர் மழையால் அணைக்கட்டுக்கள் உடைப்பெடுக்கும் அபாயம் கருதி தற்போது தொண்டைமானாறு வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

Related posts

அரசாங்க அதிபரால் 40 கடைத் தொகுதிகள் திறந்து வைப்பு

G. Pragas

யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை

reka sivalingam

இங்கிலாந்து அணி இலங்கையில்

கதிர்

Leave a Comment