இந்திய செய்திகள் செய்திகள்

தொழிலாளிகளை மதிக்காத அரசு கவிழும் – கமல் காட்டம்!

இந்தியா முழுவதும் தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“உயிர் காக்க 21 நாட்கள் வீடுகளில் இருப்பது என்பது முதலாளி வர்க்கங்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் கூலித் தொழிலாளர்களும், சிறு தொழில் செய்பவர்களும் எங்கனம் அவர்களது பசியைப் போக்கிக் கொள்ளப் போகிறார்கள்.

தொழிலாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள் பதிவியிழப்பது சரித்திரம்”என்று மோடியின் முடிவுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Related posts

மட்டக்களப்பில் உருவான முழு நீள படத்துக்கு ஆதரவு கோரல்

reka sivalingam

மாணவர்களுக்கு உதவி வழங்கல்

கதிர்

யாழ் – சென்னை இடையில் 7 விமான சேவைகள்

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.