கிழக்கு மாகாணம் செய்திகள்

மட்டுவில் 4வது ஆசனத்திற்கான வெற்றி உறுதி!-சாணக்கியன்

தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் தாம் வாக்களித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இரா.சாணக்கியன் வாக்களித்தார்.

இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்காவது ஆசனத்திற்கான வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறைக் கைதிகளுக்கு விசேட சலுகை?

Tharani

யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நெடுந்தீவு மாணவன்!

Tharani

சிறுமி துஸ்பிரயாேகம்; மாணவனுக்கு பிணை!

reka sivalingam