கிழக்கு மாகாணம் செய்திகள்

நகர சபை பிரிப்பு – பாற்சோறு கொடுத்து கொண்டாட்டம்

கல்முனை – சாய்ந்தமருது நகர சபை பிரகடனத்தை கொண்டாடும் வகையில் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு முன் உள்ள நகர சபை முன்றலில் பொது மக்களுக்கு பாற்சோறு வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் சாய்ந்தமருது 18ம் வட்டாரம் அல் கமரூன் பாடசாலை முன்பாக பொது மக்களுக்கு குளிர்பானம் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று (15) இடம்பெற்றது.

Related posts

வரலாற்றில் இன்று- (18.03.2020)

Tharani

இத்தாலியில் மின்னல் வேகத்தில் கொரோனா மரணங்கள்!

G. Pragas

கொரோனாவில் இருந்து மேலும் 9 பேர் குணமடைவு!

Bavan