சினிமா செய்திகள் பிரதான செய்தி

நடிகர் சுஷாந்தின் நினைவாக பிக்குவிற்கு தானம்; இலங்கையில் சம்பவம்!

பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த மூன்று மாத காலத்தை நினைவுகூறும் முகமாக, சிங்களப் பிரதேசமொன்றைச் சேர்ந்த பெண் ரசிகர் ஒருவர் பிக்குவிற்கு தானம் வழங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுஷாந் இறந்து இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், குறித்த பெண்ரசிகர், 3 மாதங்களைக் குறிக்கும் வகையில் தானம் வழங்கியுள்ளார்.

ரசிகர் அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேரர்களின் பங்கேற்புடன் தானம் வழங்கியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் கடந்த ஜீன் 14 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்களது பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

G. Pragas

மரண தண்டனை விதிக்கப் பெற்ற சர்பயா விடுதலை

G. Pragas

கருத்து முரண்பாட்டால் கொலை -கொட்டாவையில் சம்பவம்

reka sivalingam