in ,

நடிகர் செந்தில் உட்பட குடும்பத்தினருக்கு கொரோனா!

பிரபல நகைச் சுவை நடிகரான செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் செந்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அத்துடன் செந்தில் மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.

பாக்கு கொள்கலன்கள் 23ஐ மீள் ஏற்றுமதி செய்ய முயன்ற சுங்க அதிகாரி கைது!

பிலவ வருடப் பிறப்பு! – விபரங்கள்