சினிமா

நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு?

நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று(12) சந்திக்கவுள்ளார். இதனால் அரசியல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இன்று கட்சி நிர்வாகிகளுடன் பேசவிருக்கும் விஷயங்கள் குறித்து ரஜினி ஆலோசித்ததாக கூறப்படுகின்றது.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5ஆம் திகதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

Related posts

விஜய் ’64’ இல் நாசர்

Bavan

சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்

Bavan

நகைச்சுவை நடிகர் சதீஸ் திருமண பந்தத்தில் இணைவு

Bavan