சினிமா செய்திகள்

நடிகர் ராஜசேகர் காலமானார்

இயக்குநரும் பிரபல சின்னத்திரை, திரைப்பட நடிகருமான ராஜசேகர் இன்று (08) காலை காலமானார்.

சுகயீனம் காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமாகியுள்ளார்.

இவர் ரோபர்ட்டுடன் இணைந்து, ரோபர்ட் – ராஜசேகர் என்ற பெயரில், ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

Related posts

வேலைவாய்ப்பு தொடர்பான தகவலில் உண்மையில்லை

reka sivalingam

ஊரடங்கு சட்டம் அமுலின் நோக்கம்…!

Tharani

வலிப்பால் சாவடைந்த முதியவர்!

G. Pragas