சினிமாசெய்திகள்

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று

நடிகர் விக்ரமுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமுக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காணப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனை சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் அடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051