சினிமா

நடிப்புத்துறையிலிருந்து ஓய்வு-அமிதாப் அறிவிப்பு

ஹிந்தி திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் அமிதாப்பச்சன் இனி நடிப்பிலிருந்து விலகி ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, உடல் மற்றும் மனதிற்கு சிறிது ஓய்வு தேவைப்படுவதால் நான் ஓய்வெடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.அதனால் சினிமாத் துறையிலிருந்து ஓய்வு பெறும் கட்டாயத்தில் உள்ளேன் என்று கூறியுள்ளார்.இவருக்கு வயது (77 ) என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

G. Pragas

தர்பார் படத்தின் மற்றொரு புதிய போஸ்டர்

Bavan

சரவணன் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை ஆரம்பம்

reka sivalingam

Leave a Comment