செய்திகள் வணிகம்

நவம்பர் மாதத்தில் பண வீக்கம் குறைவடைந்துள்ளது

பண வீக்கம் கடந்த (நவம்பர்) மாதம் குறைவடைந்துள்ளது.

அரச புள்ளிவிபர அலுவலக அறிக்கைக்கு அமைவாக ஒக்டோபர் மாதம் 5.6 சதவீதமாக இருந்த பண வீக்கம் நவம்பர் மாதத்தில் 4.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதேவேளை தேசிய நுகர்வோர் விலைச்சுட்டன் கடந்த நவம்பர் மாதத்தில் 0.8 சதவீத அதிகரிப்புடன் 132.9 சுட்டன்களாக அமைந்திருந்தது.

இது ஒக்டோபர் மாதத்திலும் பார்க்க 1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒக்டோபர் மாத்திலும் பார்க்க உப உணவு பொருட்களின் சுட்டன் 1.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

Related posts

மக்களே மெனிங் சந்தைக்கு போக வேண்டாம்…!

Tharani

விடுதலை புலிகள் கட்சி கோத்தாபயவிற்கு ஆதரவு! இன்று அறிவித்தது!

G. Pragas

கடற்கரை ஓரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.