செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம் வரலாற்றுப் பதிவுகள்

நவாலி ஆலய படுகொலையின் 25ம் ஆண்டு நினைவுநாள் இன்று!

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலில் 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

199ஆம் ஆண்டு இதே மாதம் 9ம் திகதியன்று நவாலி பீட்டர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசி 147 பேரை படுகொலை செய்தது.

இந்த படுகொலை நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்கவிருப்பது தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறார் என்று கூறி பொலிஸார் முன்வைத்த தடை கோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றம் நேற்று (08) நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பத்தேகம பிரதேச சபை தலைவர் கைது

G. Pragas

தையல் பயிற்சி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கதிர்

இன்று 13 பேர்; எண்ணிக்கை 718

G. Pragas