செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

நவாலி ஆலய படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அரச விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (09) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தும் விதமான கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் ஆலயத்துக்கு உள்ளும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

(படங்கள் – குமணன்)

Related posts

காெராேனா வைரஸ் பதற்றத்தினை எவ்வாறு எதிர்கொள்வது?

Tharani

காெலை குறித்து முன்பள்ளி ஆசிரியை கைது!

reka sivalingam

ரஞ்சனுடன் பேசிய நீதிபதி பத்மினி சிசிடியில் ஆஜர்!

G. Pragas