செய்திகள் பிரதான செய்தி

நாடளாவிய ரீதியில் இன்று ஓய்வூதியம் வழங்கல்

நாடளாவிய ரீதியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியம் இன்று (02) வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிகளும் இன்று திறக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவோர் இராணுவத்தின் உதவியுடன் பேருந்து மூலம் அழைத்து சென்று மீண்டும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.

Related posts

ஆளுநர் – ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சந்திப்பு

Tharani

யாழ்ப்பாண பல்கலைக்கழக 34வது பொதுப் பட்டமளிப்பு விழா நிறைவு!

G. Pragas

‘நாடாளுமன்றைக் கூட்ட அவசியமில்லை’ – விஜயதாச

Tharani