செய்திகள்

நாடாளுமன்றம் அருகே சடலம் மீட்பு!

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவை பாலத்திற்கு அடியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவருடையதென பொலிஸார் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196