செய்திகள் பிரதான செய்தி

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்றை ஒத்திவைத்து ஜனாதிபதியால் வர்த்தமானி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இறைச்சி விலையை உயர்தினால் கடுமையான நடவடிக்கை

Tharani

கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்; உயிருக்கு போராடும் ஆடுகள்

Tharani

கொரோனா தாக்கியோர் எண்ணிக்கை 10 ஆகியது – சிறுமிக்கும் தொற்றியது!

G. Pragas