கிளிநொச்சி செய்திகள்

சரவணபவனுடன் கிளிநொச்சி மக்கள் சந்திப்பு

கிளிநொச்சி – புன்னைநீராவியடி பகுதிக்கு இன்று (14) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை அப்பகுதி மக்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் பாேது அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டதுடன் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

அப்பகுதியில் இயங்கும் முதியோர் இல்லத்தில் வசித்துவரும் முதியவர்களும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related posts

கோதுமை மாவின் இறக்குமதியை கட்டுப்படுத்த கோரிக்கை

கதிர்

கொவிட் – 19 தாக்கி கொரியாவில் ஒருவர் மரணம்

reka sivalingam

அமைச்சரவை முடிவை பரீட்சிக்க புதிய குழு- பந்துல

Tharani

Leave a Comment