செய்திகள்

நாடாளுமன்ற திகதி குறித்த விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு!

ஜூன் மாதம் 20ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (18) உச்ச நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் நாளை வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

யாழுக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி; காணி விடுவிப்பு குறித்து கருத்து!

G. Pragas

மூடப்படுகிறது தாஜ்மஹால்…!

Tharani

கொரோனாவை முன்னரே கண்டறித்த வைத்தியர்; மிரட்டிய அதிகாரிகள்

G. Pragas