செய்திகள் பிரதான செய்தி

நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திர கட்சி, ஜனாதிபதிக்கே ஆதரவு!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கவும், 3/2 பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கட்சியில் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (16) இரவு கூடிய சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்னி தபால் முடிவு வெளியானது

G. Pragas

கல்வியங்காட்டில் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

reka sivalingam

சுவிஸில் பலியானவர் விபரம் வெளியானது!

Bavan