செய்திகள் பிரதான செய்தி

நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு 70% ஆக பதிவு; காலையில் எண்ணப்படும்

இன்று (05) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் 70 வீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

இந்த வாக்குகள் நாளை (06) காலை 7 மணி முதல் எண்ணப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

ஒரே நாளில் 175 பேர் குணமடைவு; எண்ணிக்கை உயர்வு!

G. Pragas

கடற்படை காவலில் 52 பேர்; ஒலுவிலுக்கு அனுப்ப நடவடிக்கை!

G. Pragas

கொரோனா சந்தேகம்; யாழ் போதனாவில் பொலிஸ் அதிகாரி!

Tharani