in ,

நாடாளுமன்ற பதற்றத்தை ஆராயும் குழுவின் பெயர் விபரம்!

ஏப்ரல் 21ம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்த பதற்ற நிலை தொடர்பில் விசாரணை செய்ய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவில் நியமிக்கப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு,

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எம்பிகளான அநுர பிரியதர்ஷன யாப்ப, இம்தியாஸ் பக்கீர் மார்க்கர், ரஞ்சித் மத்தும பண்டார எம்.ஏ.சுமந்திரன்.

கைதிகளை பார்வையிட மீண்டும் தடை!

திருமலை வலய பாடசாலைகள் 3 மூடல்; பலருக்கு தொற்று!