செய்திகள் பிரதான செய்தி

நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்வு – சற்றுமுன் அறிவிப்பு!

செவ்வாய்க்கிழமை 26ம் திகதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இனிமேல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு அமுலாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்து மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கு 26ம் திகதி முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புலிகளை தோற்கடித்ததை சில நாடுகள் விரும்பவில்லை

கதிர்

பூநகரியில் விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

Bavan

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசு நடவடிக்கை..!

Tharani