செய்திகள் பிரதான செய்தி

நாடு திரும்பிய 16 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவித்த நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 19,000 இலங்கையர்களில் 16,000 பேர் இன்றைய (05) நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இதனை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

இரணைமடுவிலிருந்து கடற்படையினர் வெளியேற்றம்!

Tharani

அரசிடம் ஆயுதம் பெற்று இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம்களை பாதுகாத்தோம்

G. Pragas

தினக்கூலி ஊழியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்: இராதா

Tharani