in ,

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக துறைமுக நகர் இருந்தால் எதிர்ப்போம்!

துறைமுக நகர சட்டம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதி உட்பட அரசுடன் கலந்தாலோசித்து தெளிவை பெறுவோம் என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

அவ்வாறு துறைமுக நகர சட்டத்தில் ஏதாவது ஒருவிடயம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருந்தால் அதனை எதிர்ப்போம் என்றும் குறிப்பிட்டார்.

78 குண்டுகள் முழங்க விவேக்கின் உடல் தீயில் சங்கமம்!

போலி செய்திகள் தொடர்பான வரைபு அமைச்சரவைக்கு!