செய்திகள் பிரதான செய்தி

நாட்டின் ஊரடங்கு சட்டம்…! மக்களின் நிலை?- சஜித்

நாட்டில் உடனடியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

Related posts

நல்லிணக்கத்தை முறியடிக்கும் செயற்பாட்டில் அரசு!

Tharani

தமிழர்களை பாதுகாக்கவே போரை முடிவுறுத்தினோம் – கோத்தாபய

G. Pragas

கொழும்பில் சட்டத்தரணிகள் போராட்டம்!

reka sivalingam